முந்தய பக்கம்

பெட்ரோலிய விலை உயர்வு அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

28 May 2026, 12:04 am
பெட்ரோலிய விலை உயர்வு அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பெட்ரோலிய விலை உயர்வு அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை உயர்த்தியதை கண்டித்து, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ராஜ்குமார் தலைமையில் வருவாய்த்துறை மாவட்ட துணைத் தலைவர் அமின், திருப்பத்தூர் வட்டச் செயலாளர் திருப்பதி,மாநில செயற்குழு உறுப்பினர் குமாரசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram