பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை
15 Jul 2026, 1:29 am
<p>பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்தும், போக்குவரத்து தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கள்ளக்குறிச்சி அம்பேத்கர் சிலை அருகில் அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம், தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் வி.சாமிநாதன், பொருளாளர் வி.முருகன், மாநிலத் தலைவர் ஆர்.துரைராஜ், மாநிலச் செயலாளர் ஆர்.மோகன் உள்ளிட்ட பலர் பேசினர்.</p>
