முந்தய பக்கம்

கோரிக்கைகளை வலியுறுத்தி மனு

7 Feb 2026, 5:37 pm
கோரிக்கைகளை வலியுறுத்தி மனு
<p><strong>கோரிக்கைகளை வலியுறுத்தி மனு</strong></p> <p>சேப்பாக்கம் &ndash; திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ரிச்சி தெரு பகுதியில் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும், கால்வாய், பொதுக்கழிப்பிடத்தை சீரமைக்க வேண்டும் என்று சனிக்கிழமையன்று (பிப்.7) 62 வது வட்ட உதவி பொறியாளர் அலுவலகத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மத்தியசென்னை மாவட்டத் தலைவர் வே.அருண்குமார், செயலாளர் ஜா.பார்த்திபன், பொருளாளர் லோ.விக்னேஷ், சேப்பாக்கம் &ndash; திருவல்லிக்கேணி பகுதி செயலாளர் பாபு, பகுதிக்குழு உறுப்பினர் சாம்வேல் உள்ளிட்டோர் மனு அளித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram