முந்தய பக்கம்

‘அம்மா’ திருமண மண்டபத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடக்கோரி மனு

10 Nov 2025, 2:46 pm
‘அம்மா’ திருமண மண்டபத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடக்கோரி மனு
<p><strong>&lsquo;அம்மா&rsquo; திருமண மண்டபத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடக்கோரி மனு</strong></p> <p>பொள்ளாச்சி, நவ.10- ஆச்சிப்பட்டி ஊராட்சியில் கட்டப்பட் டுள்ள அம்மா திருமண மண்டபத்தை பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடக்கோரி சார் ஆட்சியரிடம் அம்பேத்கர் மக்கள் இயக் கம் சார்பில் திங்களன்று மனு அளிக்கப்பட் டது. அம்மனுவில், கோவை மாவட்டம், பொள் ளாச்சி வடக்கு ஒன்றியம், ஆச்சிப்பட்டி ஊராட்சியில் 2016 ஆம் ஆண்டு பொள் ளாச்சி நாடாளுமன்ற முன்னாள் உறுப்பி னர் சி.மகேந்திரன் தொகுதி மேம்பாட்டு நிதி யில், ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் அம்மா திரு மண மண்டபம் கட்டப்பட்டது. ஆனால், தற்போது வரை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் உள்ளது. சிறிது காலம் பொள் ளாச்சி தெற்கு ஒன்றிய அலுவலகம் கட்டிட வேலை காரணமாக, அந்த அலுவலகம் திரு மண மண்டபத்தில் செயல்பட்டு வந்தது. &nbsp;இதன்பிறகு திருமண மண்டபம் பொதுமக்க ளுக்கு திறந்து விடப்படாமல், புதர்மண்டி யும், சமூக விரோதிகளின் புகழிடமாக இருக் கிறது. எனவே, இத்திருமண மண்டபத்தை &nbsp;உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு &nbsp;கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட் டுள்ளது. இது சம்பந்தமாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் அரசு அலுவலகங்களில் பலமுறை மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p>
Share
FacebookXWhatsAppTelegram