முந்தய பக்கம்

ஒப்பந்த ஊழியர்களின் பிரச்சனைகள் பிஎஸ்என்எல் பொது மேலாளரிடம் மனு

23 Dec 2025, 4:05 pm
ஒப்பந்த ஊழியர்களின் பிரச்சனைகள் பிஎஸ்என்எல் பொது மேலாளரிடம் மனு
<p><strong>ஒப்பந்த ஊழியர்களின் பிரச்சனைகள் பிஎஸ்என்எல் பொது மேலாளரிடம் மனு</strong></p> <p>ஈரோடு, டிச.23- ஒப்பந்த ஊழியர்களின் பிரதான கோரிக்கைகளை தீர்க்க வலியுறுத்தி பிஎஸ் என்எல் பொது மேலாளரிடம் மனு கொடுக்கப்பட்டது. குறைந்தபட்ச ஊதியம், ஈபிஎப், ஈஎஸ்ஐ, போனஸ் உட்பட அனைத்து சட்ட சலு கைகளையும் அமலாக்க வேண்டும் என &nbsp;வலியுறுத்தி ஈரோடு பிஎஸ்என்எல் பொது &nbsp;மேலாளர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட் டது. முன்னதாக, பிஎஸ்என்எல் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நடைபெற்ற வாயிற்கூட்டத்திற்கு, ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பழனிசாமி தலைமை &nbsp;வகித்தார். மாநிலச் செயலாளர் சையத் இத் ரிஸ் துவக்கவுரையாற்றினார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பாலு, தலைவர் முருகேசன், ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் மணியன், ஒப்பந்த ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பி னர் தம்பி கலையான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram