இராஜபாளையத்தில் மாற்றுத் திறனாளிகள் மனு
16 Feb 2026, 2:37 pm
<p><strong>இராஜபாளையத்தில் மாற்றுத் திறனாளிகள் மனு</strong></p>
<p>இராஜபாளையம், பிப்.16- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநிலக் குழு தீர்மானத்தின் அடிப்படையில், மாற்றுத்திற னாளி களுக்கான உதவித் தொகையை உயர்த்த வேண் டும் என்ற கோரிக்கையுடன் இந்தியா கூட்டணி கட்சி களின் எம்.எல்.ஏ.களை சந் தித்து மனு அளிக்கும் நட வடிக்கை மேற்கொள்ளப்பட் டுள்ளது. அதன்படி, விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் தங்கப்பாண்டி யனை சங்க நிர்வாகிகள் சந்தித்து, உதவித்தொகை உயர்வு குறித்து சட்ட மன்றத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி க்கை மனு வழங்கினர். இந்த சந்திப்பில் இராஜ பாளையம் நகரச் செயலா ளர் பி.சரவணன், பொருளா ளர் கே.கிருஷ்ணன், மாவட் டக் குழு உறுப்பினர் யு. ஜாகிர் உசேன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.</p>
