முந்தய பக்கம்

பழைய ஓய்வூதியம் வழங்கக்கோரி மனு

19 Nov 2025, 3:33 pm
பழைய ஓய்வூதியம் வழங்கக்கோரி மனு
<p><strong>பழைய ஓய்வூதியம் வழங்கக்கோரி மனு</strong></p> <p>ஈரோடு, நவ.19- ஈரோடு என்எம்ஆர் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்கக்கோரி மாநக ராட்சி ஆணையாளரிடம் திங்களன்று மனு அளிக்கப்பட்டது. என்எம்ஆர் ஊழியர்கள் அனைவருக்கும் 50 சதவிகிதம் பணி காலத்தினை கணக்கில் &nbsp;எடுத்து பழைய ஓய்வூதியம் வழங்க வேண் டும். இக்கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், ஈரோடு மாநகராட்சியில் பணியாற்றியவர்களுக்கும் அதனை அமல்படுத்த வேண்டும் என, நக ராட்சி நிர்வாக இயக்குநருக்கு பரிந்துரைக்கு அனுப்பி வைக்கக்கோரி ஈரோடு மாநகராட்சி ஆணையர் அர்பித் ஜெயினிடம் திங்களன்று &nbsp;மனு அளிக்கப்பட்டது. நகராட்சி, மாநக ராட்சி ஊழியர்கள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் குமரவேல், நகராட்சி மாநக ராட்சி ஓய்வுபெற்ற ஊழியர்கள் சங்கத்தின் மாநில துணைச்செயலாளர் யூனுஸ் ஆகி யோர் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram