முந்தய பக்கம்

வேப்பனஹள்ளி தொகுதியில் மனுத் தாக்கல்

6 Apr 2026, 5:37 pm
வேப்பனஹள்ளி  தொகுதியில் மனுத் தாக்கல்
<p><strong>வேப்பனஹள்ளி &nbsp;தொகுதியில் மனுத் தாக்கல்&nbsp;</strong></p> <p>சூளகிரி வட்டம் வேப்பனஹள்ளி சட்டமன்றத் தொகுதிக்கு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் சீனிவாசன் சூளகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ ஒய்.பிரகாஷ்,கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் கே.கோபிநாத்,விசிக,காங்கிரஸ், தேமுதிக, மார்க்சிஸ்ட் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram