முந்தய பக்கம்

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அரசு ஆண்கள்

11 Jun 2026, 11:17 pm
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அரசு ஆண்கள்
<p>ஈரோடு மாவட்டம், பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி யில் 2026-27ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையில் வேளாண்மை பாடப்பிரிவு சேர்க்கையை தொடர வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் நிர்வாகிகள் தசரதன், நவீன் உள்ளிட்டோர், வியாழனன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் மனு அளித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram