முந்தய பக்கம்

திருவள்ளூர் அருகில் உள்ள பெருமாள்பட்டு தனியார் பள்ளி மற்றும் கல்லூரி

26 Mar 2026, 2:46 pm
திருவள்ளூர் அருகில் உள்ள பெருமாள்பட்டு தனியார் பள்ளி மற்றும் கல்லூரி
<p>திருவள்ளூர் அருகில் உள்ள பெருமாள்பட்டு தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் வியாழனன்று (மார்ச் 26) சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு அமைக்கப்படவுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் &nbsp;மு.பிரதாப், ஆவடி மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா &nbsp;உள்ளிட்ட பலர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram