முந்தய பக்கம்

நடைபயிற்சியின் போது வாக்கு சேகரித்த பெரியகுளம் விசிக வேட்பாளர் பெ.சக்திவேல்

12 Apr 2026, 5:30 am
நடைபயிற்சியின் போது வாக்கு சேகரித்த பெரியகுளம் விசிக வேட்பாளர் பெ.சக்திவேல்
<p><strong>நடைபயிற்சியின் போது வாக்கு சேகரித்த பெரியகுளம் விசிக வேட்பாளர் பெ.சக்திவேல்</strong></p><p>தேனி, ஏப்.11- தேனி நகராட்சி பகுதியில் சனிக்கிழமை காலையில் நடைபயிற்சி மேற்கொண்டவர்களிடம் பெரியகுளம் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் பெ.சக்திவேல் வாக்கு சேகரித்தார்.</p><p>தேனி உழவர் சந்தை, கண்ணம்மாள் பகுதியில் நடைபயணம் மேற்கொண்ட போது மக்களிடம் பானை சின்னத்தில் வாக்குச் சேகரித்தார். திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்க.தமிழ்செல்வன் எம்பி, நகர செயலாளர்கள் நாராயணபாண்டி, பாலமுருகன், சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார், ஒன்றியத் துணைத் தலைவர் செல்வம் உள்ளிட்ட தோழமைக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram