பெரியகுளம் அருகே மக்கள் தொடர்பு முகாமில் 460 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
8 Jul 2026, 9:04 pm
<p><strong>பெரியகுளம் அருகே மக்கள் தொடர்பு முகாமில் 460 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்</strong></p><p>தேனி, ஜூலை 8- பெரியகுளம் அருகே ஜல்லிபட்டி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 460 பயனாளி களுக்கு ரூ.8.32 கோடி மதிப் பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வைத்தி நாதன் வழங்கினார். மக்கள் தொடர்பு முகா மிற்கு பெரியகுளம் சட்ட மன்ற உறுப்பினர் க.சபரி ஐங்கரன் முன்னிலை வகித் தார். இணை இயக்குநர்கள் பாலசரஸ்வதி (வேளா ண்மை), மரு.கிரிஜா (கால் நடை பராமரிப்புத்துறை), துணை இயக்குநர் (தோட்டக் கலை) நிர்மலா, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) வீராச்சாமி, உதவி இயக்குநர் (நில அளவை) அப்பாஸ், வட்டாட்சியர் (பெரியகுளம்) மருதுபாண்டி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 18 பயனாளி களுக்கு பட்டா மாறுதல் (உட்பிரிவு), 2 பயனாளி களுக்கு பட்டா மாறுதல் (முழுப் புலம்), 147 பயனாளி களுக்கு ரூ.6,59,13,126 மதிப்பிலான விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களை யும், 4 பயனாளிகளுக்கு ரூ. 1,50,000 இயற்கை மரண உத வித் தொகையும், 2 பயனாளி களுக்கு ரூ.31,500 மதிப்பி லான சக்கர நாற்காலிகள் உட்பட 460 பயனாளிகளுக்கு ரூ.8,32,57,929 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் மரு.இரா. வைத்திநாதன் வழங்கினார்.</p>
