பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட
3 Apr 2026, 6:05 pm
<p>பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட திருவிளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்தினை, தேர்தல் பொது பார்வையாளர் த. நேகாபன்சால், வியாழக்கிழமை ஆய்வு செய்தார். தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.</p>
