முந்தய பக்கம்

மக்கள் மீண்டும் மிகப்பெரிய ஆதரவை வழங்குவார்கள்! முதலமைச்சர் பினராயி விஜயன் நம்பிக்கை

10 Apr 2026, 5:30 am
மக்கள் மீண்டும் மிகப்பெரிய ஆதரவை வழங்குவார்கள்! முதலமைச்சர் பினராயி விஜயன் நம்பிக்கை

மக்கள் மீண்டும் மிகப்பெரிய ஆதரவை வழங்குவார்கள்! முதலமைச்சர் பினராயி விஜயன் நம்பிக்கை

கேரளாவில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மக்கள் மீண்டும் இடதுசாரி முன்னணிக்கு மிகப்பெரிய ஆதரவை வழங்குவார்கள் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கண்ணூர் தர்மடம் தொகுதியில் உள்ள பள்ளியில் தனது வாக்கினைப் பதிவு செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேரள மக்கள் ஜனநாயகத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை இந்தத் தேர்தல் பிரதிபலிக்கும் என்றார்.

கடந்த ஐந்தாண்டு கால இடதுசாரி ஆட்சியின் சாதனைகளே தங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Share
FacebookXWhatsAppTelegram