முந்தய பக்கம்

மக்களுக்கு உதவுவது அவங்க தான்.. கம்யூனிஸ்ட் தாங்க வரணும்..!

9 Apr 2026, 5:30 am
மக்களுக்கு உதவுவது அவங்க தான்.. கம்யூனிஸ்ட் தாங்க வரணும்..!
<p><strong>மக்களுக்கு உதவுவது அவங்க தான்.. கம்யூனிஸ்ட் தாங்க வரணும்..!</strong></p><p>புளியம்பட்டி தொகுதி கொடைக்கானல் விபட்டி கிராமத்தில் களம் விளம்பரப்பணிகள் மும்முரமாக நடந்து கொண்டு இருந்தது. அப்போது, பாரி நடந்து கொண்டு இருந்த இடத்தின் அருகே டூவீலி வியாபாரம் செய்யும் பெண் ஒருவர், தாமாகவே தோழர்களை அழைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், கதிர் அரிவாள் நட்சத்திரம் சின்னத்திற்கும் ஆதரவு தெரிவித்தார்.</p><p>எங்கள் பழனி தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவது சந்தோசமாக உள்ளது. இந்தத் தொகுதியில் கம்யூனிஸ்ட் ஜெயிக்க வேண்டும். உதவி என்று சொன்னால், அவர்கள் தான், உறுதியாக செய்து தருவார்கள். மக்களுக்கு ஒரு கஷ்டம்னா கூட நிற்பார்கள். கம்யூனிஸ்டுகள் வரணும், இந்த தொகுதியில் ஜெயிக்கணும் என்றார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram