முந்தய பக்கம்

மலைக் கிராமங்களுக்கு தார் சாலை தமிழக அரசுக்கு மக்கள் நன்றி

17 Feb 2026, 3:36 pm
மலைக் கிராமங்களுக்கு  தார் சாலை  தமிழக அரசுக்கு மக்கள் நன்றி
<p><strong>மலைக் கிராமங்களுக்கு &nbsp;தார் சாலை &nbsp;தமிழக அரசுக்கு மக்கள் நன்றி</strong></p> <p>கிருஷ்ணகிரி, பிப்.17- &nbsp;கெலமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட பெட்டமுகிலாளம் ஊராட்சி, மேலூர் மற்றும் குல்லட்டி ஆகிய பகுதிகளில் வசிக்கும் 653 இருளர் குடும்பங்களின் நீண்ட காலக் கோரிக்கையை ஏற்று, வனத்துறை அனுமதியுடன் 10 கி.மீ தூரத்திற்குத் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. &nbsp;இச்சாலையை உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி திறந்து வைத்தார். &nbsp;இதற்கு உதவிய முதல்வர் ஸ்டாலின், எம்.எல்.ஏ-க்கள் ஒய்.பிரகாஷ், டி.இராமச்சந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் ஆகியோருக்கு மலைவாழ் மக்கள் நன்றி தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram