முந்தய பக்கம்

வாயுக்கால் அடைத்து சாலையில் ஓடும் கழிவுநீரால் மக்கள் அவதி

10 Apr 2026, 5:30 am
வாயுக்கால் அடைத்து சாலையில் ஓடும் கழிவுநீரால் மக்கள் அவதி
<p><strong>வாயுக்கால் அடைத்து சாலையில் ஓடும் கழிவுநீரால் மக்கள் அவதி</strong></p><p>இராமநாதபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.</p><p>துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram