முந்தய பக்கம்

தில்லியை விட்டு வெளியேறும் மக்கள்

9 Apr 2026, 5:30 am
தில்லியை விட்டு வெளியேறும் மக்கள்
<p><strong>தில்லியை விட்டு வெளியேறும் மக்கள்</strong></p><p>புதுதில்லி: மேற்கு ஆசியப் போர் காரணமாக இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் கப்பல்கள் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.</p><p>மோடி அரசு இந்த பிரச்சனையைத் தீர்வு காண தீவிரமாக முயன்று வருகிறது. இந்நிலையில், நாட்டின் தலைநகரமான தில்லியில் கடும் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram