முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

28 Dec 2025, 2:16 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் மெகபூபா முப்தி

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் தற்போதைய இடஒதுக்கீடு முறைக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜனநாயக ரீதியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க அனுமதி மறுக்கப்படுகிறது. ஜனநாயகம் என்றாலே சிலருக்கு (பாஜக) பயம்.

தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா

வங்கதேசம் ஒரு தனி நாடு. அங்கேயும் குழப்பம் நீடிக்கிறது. வங்கதேசத்தில் தேர்தல்கள் அமைதியாக நடைபெறட்டும். புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வரட்டும். இந்தியா - வங்கதேசம் நட்புறவை நோக்கி நகரட்டும். வங்கதேசத்தில் வசிப்பவர்களும் மக்கள் தானே. அவர்கள் நிம்மதியில் ஏன் புயல் வீசுகிறது?

Share
FacebookXWhatsAppTelegram