பென்னாகரத்தில் வெள்ளியன்று நடைபெற்ற மக்கள் கோரிக்கை
20 Dec 2025, 3:38 pm
<p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பென்னாகரத்தில் வெள்ளியன்று நடைபெற்ற மக்கள் கோரிக்கை மாநாட்டில், கட்சியின் பென்னாகரம் மேற்கு ஒன்றியக்குழு சார்பில் முதற்கட்டமாக தேர்தல் நிதியாக ரூ.50 ஆயிரம் மற்றும் தீக்கதிர் ஆண்டு சந்தா 12க்கான தொகையை மாநிலச் செயலாளர் பி.சண் முகத்திடம், பென்னாகரம் மேற்கு ஒன்றியச் செயலாளர் ஆ.ஜீவானந்தம் வழங்கினார். </p>
