முந்தய பக்கம்

ஓய்வூதியர்களின் மகளிர் தின விழா

13 Mar 2026, 4:52 pm
ஓய்வூதியர்களின் மகளிர் தின விழா
<p><strong>ஓய்வூதியர்களின் மகளிர் தின விழா</strong></p> <p>திருச்சிராப்பள்ளி, மார்ச் 13- &nbsp;தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மணப்பாறை வட்டக் கிளை சார்பில், உலக மகளிர் தின விழா, வட்டத்தலைவர் கிளாராமேரி தலைமையில் &nbsp;மணப்பாறையில் நடைபெற்றது. &nbsp;&ldquo;பெண்ணின் பெருமை&rsquo;&rsquo; என்ற தலைப்பில் வீரமங்கை வேலுநாச்சியார், அன்னை தெரசா, சாவித்திரி பாய்பூலே, கௌரி லங்கேஷ்வர் போன்றோர் செயல்பாடுகள் குறித்து, வட்டச் செயலாளர் மரியதெரசா, ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்வரி ஆகியோர் பேசினர். மாநகர் மாவட்டச் செயலாளர் சரஸ்வதி சிறப்புரை ஆற்றினார். வட்ட பொருளாளர் செல்லக்கண்ணு நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram