முந்தய பக்கம்

ஓய்வூதியர்களின் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

3 Oct 2026, 1:13 am
ஓய்வூதியர்களின்  கோரிக்கை ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியர்களின் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

உலக முதியோர் தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்ட ஒன்றிய மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் வேலூர் அண்ணா சாலையில் அருகில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் பா.ரவி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பு குழுவின் மாவட்ட செயலாளர் லோகநாதன், அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ஜெயச்சந்திர பாக்கியராஜ், அகில இந்திய பிஎஸ்என்எல் டாட் பென்சனர்ஸ் அசோசியேஷன் மாநிலத் தலைவர் சி.ஞானசேகரன் மற்றும் சகோதர சங்கத்தலைவர்கள் ஜி.நரசிம்மன்,ஏ.கதிர் அகமது, பி. குமரேசன், பி முருகன் , டி.செந்தில் வேல், கு.தருமன், கே குமார், கே.முருகானந்தம், எஸ். பரசுராமன் ஆகியோர் கோரிக்கை விளக்க உரையாற்றினர்.

Share
FacebookXWhatsAppTelegram