முந்தய பக்கம்

திருவள்ளூரில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

28 Jan 2026, 2:33 pm
திருவள்ளூரில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
<p><strong>திருவள்ளூரில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்&nbsp;</strong></p> <p>70 வயது பூர்த்தியான ஓய்வூதியர் அனைவருக்கும் கூடுதல் ஓய்வூதியம் 10 விழுக்காடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் செவ்வாயன்று (ஜன.27) &nbsp;திருவள்ளூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் வட்டக் கிளை தலைவர் பி.சுந்தரமூர்த்தி தலைமையில் &nbsp;நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட வட்ட நிர்வாகிகள் &nbsp;வேதா, தனபாலன், &nbsp;எம்.யோகராசு,எம்.சண்முகம், &nbsp;கே.வஜ்ரவேலு, கே.குப்பன் ஆர்.இராமமூர்த்தி, ஆர்.ஜமுனா உள்ளிட்டோர் பேசினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram