முந்தய பக்கம்

ஓய்வூதியர் அமைப்பு தின கொண்டாட்டம்

3 Feb 2026, 4:00 pm
ஓய்வூதியர் அமைப்பு தின கொண்டாட்டம்
<p><strong>ஓய்வூதியர் அமைப்பு தின கொண்டாட்டம்</strong></p> <p>உடுமலை,பிப்.3- தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதி யர் சங்கத்தின், அமைப்பு தினம் செவ்வாயன்று மடத் துக்குளம் சங்க அலுவலகத் தில் கொண்டாப்பட்டது. ஓய்வூதியர் அமைப்பு தின கூட்டம் உடுமலை சங்க &nbsp;அலுவலகத்தில் நடைபெற் றது. இந்த கூட்டத்திற்கு சங் கத்தின் தலைவர் ராமதுரை தலைமை வகித்தார். அரசுத் துறையில் ஓய்வு &nbsp;பெற்ற 70 வயது நிறைவு செய்த ஊழியர்க ளுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஒய்வு பெற்ற கிராம உதவி யாளர்கள் மற்றும் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு குறைந்த பட்சம் ரூ. 7850 ஓய்வூதியம் வழங்க வேண்டும். காப்பீடு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கி அனைத்து அரசு ஊழியர்களுக்கும் காப்பீடு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. &nbsp;மேலும், மேற்கண்ட கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் அனைத்து அரசு அலுவலகத்தின் முன்பாக கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்து வது என முடிவு செய்யப்பட்டது. முன்னதாக சங்கத்தின் செயலாளர் கரு ணாநிதி கோரிக்கைகள் குறித்து பேசினார். &nbsp;மாவட்ட துணைச் செயலாளர் குணசேகரன், நிர்வாகிகள் முருகசாமி, பன்னீர்செல்வம், பரி மளம் மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்ட திர ளான ஓய்வூதியர்கள் பங்கேற்றனர். முடி வில், பொருளாளர் பரக்கத்துல்லாஹ் நன்றி &nbsp;கூறினார்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram