முந்தய பக்கம்

ஓய்வூதியர் சங்க அமைப்பு தின விழா

3 Feb 2026, 4:00 pm
ஓய்வூதியர் சங்க அமைப்பு தின விழா
<p><strong>ஓய்வூதியர் சங்க அமைப்பு தின விழா</strong></p> <p>இராமநாதபுரம், பிப்.3- திருச்சியில் 3.2.2013 அன்று ஓய்வூதியர்களின் குறைகளை தீர்க்க இயக்கம் ஒன்றை கட்டமைப்பது என &nbsp;தீர்மானிக்கப்பட்டு தமிழ்நாடு &nbsp;அரசு அனைத்து துறை ஓய்வூ தியர் சங்கம் துவங்கப்பட்டது. அந்த துவக்க தினத்தை யொட்டி இராமநாதபுரத்தில் அமைப்பு தின விழா மாவட்ட தலைவர் ஜி.கிருஷ்ணன் தலைமையிலும், மாவட்ட &nbsp;செயலாளர் பி.எஸ்.விஜய ராகவன் முன்னிலையிலும் நடைபெற்றது. மாவட்ட இணைச் &nbsp;செயலாளர் எம்.கருணாநிதி வரவேற்புரை ஆற்றினார். மாவட்டத் துணைத் தலை வர் கதிரேசன் துவக்க உரை யாற்றினார். டி.என்.ஜி.இ.ஏ மாவட்டத் தலைவர் எல்.விஜயராமலிங்கம், ஆர்இடபிள்யுஏ சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் &nbsp;எம்.அய்யாதுரை, டி.என்.பி.ஓ மாவட்டத் தலைவர் எஸ்.முருகேசன், மாவட்ட &nbsp;பொருளாளர் டி.ராமச்சந்தி ரபாபு ஆகியோர் கருத்துரை ஆற்றினர். மாநிலச் செயலா ளர் வெ.குருசாமி நிறைவுரை யாற்றினார். மாவட்டத் துணைத் தலைவர் சி.ராஜேந் &nbsp;திரன் நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram