முந்தய பக்கம்

பென்னிங்டன் பள்ளி ஆண்டு விழா

8 Mar 2026, 3:42 pm
பென்னிங்டன் பள்ளி ஆண்டு விழா
<p><strong>பென்னிங்டன் பள்ளி ஆண்டு விழா</strong></p> <p>திருவில்லிபுத்தூர், மார்ச் 8- திருவில்லிபுத்தூரில் உள்ள பென்னிங் டன் பள்ளியின் 13-வது ஆண்டு விழா &nbsp;பள்ளியின் கலையரங்கத்தில் நடைபெற் றது. நிகழ்ச்சிக்கு பென்னிங்டன் கமிட்டி யின் உப-தலைவர் முத்து பட்டர் தலைமை &nbsp;தாங்கினார். பள்ளியின் உப தலைவர் ஜெயக்கும ரன் அறிமுக உரை நிகழ்த்தினார். தொழிலதிபர் ஏ.எம்.எம். ராதா சங்கர், இராஜபாளையம் மண்டல ஜி.எஸ்.டி. &nbsp;உதவி ஆணையர் எம்.புகழேந்தி ஆகியோர் &nbsp;பங்கேற்றனர். பொருளாளர் ஜி. அம்ச வேணி நினைவுப் பரிசு வழங்கினார் கலை மற்றும் அறிவுத்திறன் போட்டி களில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு எம். புகழேந்தி பரிசு வழங்கினார். பென்னிங்டன் கமிட்டியின் உறுப்பி னர்கள் &ldquo;மனம் மகிழ&rdquo; ராஜாராம், மூத்த வழக்கறிஞர் எஸ். ரமேஷ், தொழிலதிபர் ஏ.எல். ராம் நாராயணன், வர்த்தக பிரமுகர் &nbsp;எஸ்.ராஜேஷ் கனி ஆகியோர் கலந்து கொண்டனர் பள்ளி செயலாளர் பி.சிவகுமார் நன்றி &nbsp;கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram