முந்தய பக்கம்

விதொச பென்னாகரம் ஒன்றிய மாநாடு

20 Jul 2026, 11:27 pm
விதொச பென்னாகரம் ஒன்றிய மாநாடு
<p><strong>விதொச பென்னாகரம் ஒன்றிய மாநாடு</strong></p><p>தருமபுரி, ஜூலை 20- அகில இந்திய விவ சாயத் தொழிலாளர்கள் சங் கம் பென்னாகரம் ஒன்றிய 5 ஆவது மாநாடு திங்களன்று நடைபெற்றது, இதில் நிர் வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். பென்னாகரத்தில் நடை பெற்ற மாநாட்டிற்கு வட்ட நிர் வாகி தேவன் தலைமை ஏற்றார். மாவட்டச் செயலாளர் எம். முத்து, மாவட்டப் பொருளாளர் என்.பி.முருகன் ஆகி யோர் சிறப்புரையாற்றினர். மாநாட்டை வாழ்த்தி, சிபிஎம் பென்னாகரம் மேற்கு ஒன்றியச் செயலாளர் ஆ.ஜீவானந்தம் உள் ளிட்டோர் உரையாற்றினர். இதில், ஒன்றியத் தலைவராக நாகராணி, ஒன்றியத்செயலாளராக தேவன், ஒன்றியப் பொருளாளராக பெருமாள் உள்ளிட்ட 11 பேர் கொண்ட ஒன்றியக்குழு தேர்வு செய்யப் பட்டது. விவசாயத் தொழிலாளர்கள் நலவா ரியத்தை செயல்படுத்த வேண்டும். 60-வயது பூர்த்தியடைந்த அனைத்து விவசாயத் தொழி லாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் ஓய்வூதியமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.</p>
Share
FacebookXWhatsAppTelegram