முந்தய பக்கம்

உரிமம் பெறாமல் நாய் வளர்ப்பவர்களுக்கு இன்றுமுதல் அபராதம்!

15 Dec 2025, 6:22 am
உரிமம் பெறாமல் நாய் வளர்ப்பவர்களுக்கு இன்றுமுதல் அபராதம்!
<p>உரிமம் இல்லாமல் நாய் வளர்ப்பவர்களுக்கு இன்றுமுதல் அபராதம் விதிக்கப்படுமென சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது<br /> சென்னை மாநகராட்சியில் உரிமம் இல்லாமல் நாய் வளர்ப்பவர்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாக ஏற்கனவே அறிவித்திருந்தது.&nbsp;<br /> நான்கு முறை அவகாசம் கொடுத்தும் சென்னையில் இதுவரை 57,602 நாய்களுக்கு மட்டுமே உரிமம் பெறப்பட்டுள்ளது. இதனால் உரிமம் பெறாத நாய்களைக் கண்டறிய 15 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து உரிமம் பெறாதவர்களுக்கு தலா 5000 அபராதம் விதிக்கப்படும் பணி இன்றுமுதல் தொடங்கியுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram