பட்டூஸ், இனறைக்கு ஒரு கதை சொல்கிறேன், ஓகேயா?
21 Mar 2026, 2:42 pm
<p>பட்டூஸ், இனறைக்கு ஒரு கதை சொல்கிறேன், ஓகேயா? கதையிலேயே புதிர் இருக்கும். ஆற்றை எப்படிக் கடந்தார்கள்? ஒரு மாய ஆறு ஓடுகிறது. அதில் எந்தப் பொருளைப் போட்டாலும் அது பனிக்கட்டியாக மாறிவிடும். ஒரு நாள் அமுதாவும் அமலனும் வந்தாரகள். ஒவ்வொருவரின் எடை 45 கிலோ. இருவருமே ஆளுக்கு மூன்று தர்ப்பூஸ் பழங்கள் வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு பழமும் 2 கிலோ. ஆற்றில் இறங்கி அக்கறைக்குப் போக முடியாது, இறங்கினால்தான் பனிக்கட்டியாக மாறிவிடுவாரகளே! ஆற்றுக்குக் குறுக்காக வரிசையாகப் பாறைகள் இருக் கின்றன. அவற்றின் மீது கால் வைத்து நடக்கலாம், ஆனால் ஒவ்வொரு பாறையும் 50 கிலோ எடைதான் தாங்கும். அதற்கு மேல் ஒரே ஒரு கிலோ கூடினாலும் நீரில் மூழ்கிவிடும. இரண்டு பேருக்குமே, மூன்று தர்ப்பூஸ் பழங்களின் 6 கிலோ எடையையும் சேர்த்து 51 கிலோ ஆகிறது. அவர்களும் ஆற்றில் இறங்காமல், பாறைகளும் நீரில் மூழ்காமல், ஒரு பழத்தைக் கூட ஆற்றில் போட்டுவிடாமல் வெற்றிகரமாகக் கடந்தார்கள். எப்படி? கதையிலேயே புதிர் இருக்கும். ஆற்றை எப்படிக் கடந்தார்கள்? ஒரு மாய ஆறு ஓடுகிறது. அதில் எந்தப் பொருளைப் போட்டாலும் அது பனிக்கட்டியாக மாறிவிடும். ஒரு நாள் அமுதாவும் அமலனும் வந்தாரகள். ஒவ்வொருவரின் எடை 45 கிலோ. இருவருமே ஆளுக்கு மூன்று தர்ப்பூஸ் பழங்கள் வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு பழமும் 2 கிலோ. ஆற்றில் இறங்கி அக்கறைக்குப் போக முடியாது, இறங்கினால்தான் பனிக்கட்டியாக மாறிவிடுவாரகளே! ஆற்றுக்குக் குறுக்காக வரிசையாகப் பாறைகள் இருக் கின்றன. அவற்றின் மீது கால் வைத்து நடக்கலாம், ஆனால் ஒவ்வொரு பாறையும் 50 கிலோ எடைதான் தாங்கும். அதற்கு மேல் ஒரே ஒரு கிலோ கூடினாலும் நீரில் மூழ்கிவிடும. இரண்டு பேருக்குமே, மூன்று தர்ப்பூஸ் பழங்களின் 6 கிலோ எடையையும் சேர்த்து 51 கிலோ ஆகிறது. அவர்களும் ஆற்றில் இறங்காமல், பாறைகளும் நீரில் மூழ்காமல், ஒரு பழத்தைக் கூட ஆற்றில் போட்டுவிடாமல் வெற்றிகரமாகக் கடந்தார்கள். எப்படி?</p>
