முந்தய பக்கம்

அமராவதி சைனிக் பள்ளியில் பாஸ்சிங் அவுட் அணிவகுப்பு

28 Jan 2026, 2:33 pm
அமராவதி சைனிக் பள்ளியில் பாஸ்சிங் அவுட் அணிவகுப்பு
<p><strong>அமராவதி சைனிக் பள்ளியில் பாஸ்சிங் அவுட் அணிவகுப்பு</strong></p> <p>உடுமலை, ஜன.28- சைனிக் பள்ளி அமரா வதி நகரில் 12 ஆம் வகுப்பு கேடட்களின் 64 ஆவது பிரீ மியர்ஸ் பாஸ்சிங் அவுட் அணிவகுப்பு நிகழ்ச்சி புத னன்று நடைபெற்றது. பள்ளி அணிவகுப்பு மைதானத்தில் மேஜர் ஸ்ரீ ராம் அணிவகுப்பு சதுக்கத் தில் நடைபெற்ற இந்த அணி வகுப்பில் 11 &nbsp;மற்றும் 12 ஆம் வகுப்புகளைச் சேர்ந்த மொத் தம் 159 கேடட்ககள் பங்கேற்றனர். 12 ஆம் &nbsp;வகுப்பைச் சேர்ந்த 93 கேடட்கள் பாஸ்சிங் அவுட் அணிவகுப்பில் பங்கேற்று, பள்ளி யில் தாங்கள் பெற்ற 7 வருடப் பயிற்சியை நிறைவு செய்தனர். இந்த அணிவகுப்பை &nbsp;விமானப்படை துணை மார்ஷல் ஹர்ஜீத் சிங் &nbsp;சிதானா சிறப்பு விருந்தினராக கலந்து &nbsp;கொண்டு அணிவகுப்பை ஆய்வு செய்தார். &nbsp;கேடட்கள் நேர்த்தியாக மற்றும் இராணுவ தரத்துடன் அணிவகுத்து பயிற்சியின் உயர் தரத்தை வெளிப்படுத்தினர். &nbsp;இதில், பேசிய விமானப்படை துணை &nbsp;மார்ஷல் ஹர்ஜீத் சிங் சிதானா பாஸ்சிங் அவுட் &nbsp;ஆகும் கேடட்களை வாழ்த்தி, எதிர்கால தலை வர்களை உருவாக்கும் பள்ளியின் பங்க ளிப்பை பாராட்டினார் மேலும், நேர்மை, ஒழுக் கம் மற்றும் அர்ப்பணிப்பு போன்ற அடிப்படை &nbsp;மதிப்புகளை வாழ்க்கையில் உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும் என கேடட்களுக்கு &nbsp;அறிவுறுத்தினார். பின்னர் 2025-26 கல்வி ஆண் டிற்கான சிறந்த அணிக்கான காக் ஹவுஸ் விருதை சேர இல்லத்திற்கும், சிறந்த மாணவ ருக்கான விருதை ஸ்கூல் கேடட் கேப்டன் அபி ஷேக் ப்ரஜாபதி பெற்றார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram