முந்தய பக்கம்

பயணிகள் ரயில் டிக்கெட் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது!

26 Dec 2025, 7:29 am
பயணிகள் ரயில் டிக்கெட் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது!

நாடு முழுவதும் பயணிகள் ரயில் டிக்கெட் கட்டண உயர்வு இன்று அமலுக்கு வந்துள்ளது.
இந்தியா முழுவதும் டிசம்பர் 26ஆம் தேதி முதல் பயணிகள் ரயில் டிக்கெட்  கட்டணம் உயர்த்தப்படும் என இந்திய ரயில்வேத்துறை அறிவித்திருந்தது.
அதன்படி சாதாரண ரயில்களில் 215 கி.மீ.க்கு மேல் கிலோ மீட்டருக்கு 1 பைசா வீதமும் விரைவு ரயில்களில் 215 கி.மீ.க்கு மேல் கிலோ மீட்டருக்கு 2 பைசா வீதமும் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் புறநகர் மின்சார ரயில்களில் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்றும், மாதாந்திர சீசன் டிக்கெட்டுக்கான கட்டணம் உயர்த்தப்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram