முந்தய பக்கம்

குவாலப்பட்டியில் செயல் வீரர்கள் கூட்டம்

10 Apr 2026, 5:30 am
குவாலப்பட்டியில் செயல் வீரர்கள் கூட்டம்
<p><strong>குவாலப்பட்டியில் செயல் வீரர்கள் கூட்டம்</strong></p><p>திருவில்லிபுத்தூர், ஏப்.9- திருவில்லிபுத்தூர் (தனி) சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குவாலப்பட்டியில் தேர்தல் பணி குறித்த செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.</p><p>இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தேர்தல் பணிகள் குறித்தும், வாக்கு சேகரிப்பு முறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram