முந்தய பக்கம்

திருப்பூரில் கட்சி வளர்ச்சி நிதி உ.வாசுகியிடம் வழங்கல்

23 Feb 2026, 5:35 pm
திருப்பூரில் கட்சி வளர்ச்சி நிதி உ.வாசுகியிடம் வழங்கல்
<p><strong>திருப்பூரில் கட்சி வளர்ச்சி நிதி உ.வாசுகியிடம் வழங்கல்&nbsp;</strong></p> <p>திருப்பூரில் திங்களன்று நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேரவைக் கூட்டத்தில், திருப்பூர் மாவட்டத்தில் மக்களிடம் வசூலிக்கப்பட்ட கட்சி வளர்ச்சி நிதி ரூ.52 லட்சத்து 73 ஆயிரத்து 755 தொகையை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகியிடம், மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி வழங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.காமராஜ், சம்சீர் அகமது உட்பட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram