முந்தய பக்கம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது!

1 Dec 2025, 6:15 am
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது!
<p>நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது.</p> <p>நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி&nbsp;டிசம்பர் 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.&nbsp;சிவில் அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி வழங்குவது, இந்திய உயர்கல்வி ஆணையம் அமைப்பது, பெருநிறுவன சட்டம் மற்றும் பங்குச் சந்தை உள்ளிட்ட 10 மசோதாக்களை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. அதே சமயம், 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் &nbsp;நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்), பி.எல்.ஒ-க்கள் மரணம், தில்லி குண்டு வெடிப்பு, வாக்குத் திருட்டு, தில்லி காற்று மாசு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து அவையில் விவாதிக்க &ldquo;இந்தியா&rdquo; கூட்டணிக் கட்சிகள் திட்டமிட்டுள்ளன.</p>
Share
FacebookXWhatsAppTelegram