நாடாளுமன்றம் முற்றுகை கரப்பான் பூச்சிகளுக்கு வெற்றி
20 Jul 2026, 9:40 pm
<p><strong>நாடாளுமன்றம் முற்றுகை கரப்பான் பூச்சிகளுக்கு வெற்றி</strong> </p><p>கரப்பான் பூச்சிகள் இன்று ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. நாங்கள் போரா டியதால், அரசாங்கம் எங்களைக் கவனிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளது. இதுவே முதல் வெற்றி. ஆனால், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை எங்கள் போராட்டம் நிற்காது. தற்போதைய நிலவரப்படி, அர சாங்கத்திடமிருந்து அதிகாரப்பூர்வமான எந்தப் பதிலும் வரவில்லை. ஆனால், தில்லி முழுவதும் இன்னும் ஆயிரக்க ணக்கான மக்கள் போராடிக் கொண்டு தான் இருக்கிறார்கள். அரசாங்கம் இவ்வ ளவு பெரிய போராட்டத்தை வெறும் தடியடி மற்றும் காவல்துறையின் அடக்கு முறை மூலம் மட்டுமே கையாளப் போகிறதா? ஒன்றிய அமைச்சர் ஜே.பி.நட்டாவை சந்தித்தப் பின்பு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் அளித்த பேட்டியில்...</p>
