முந்தய பக்கம்

இன்று நாடாளுமன்றக் கூட்டத் தொடர்

8 Mar 2026, 3:42 pm
இன்று நாடாளுமன்றக் கூட்டத் தொடர்
<p><strong>இன்று நாடாளுமன்றக் கூட்டத் தொடர்</strong></p> <p>நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் திங்களன்று மீண் &nbsp;டும் தொடங்குகிறது. இது இரண்டா வது அமர்வு ஆகும். முதல் அமர்வு பிப்., 1ஆம் தேதி தொடங்கி பிப்., 11 வரை நடைபெற்ற நிலையில், இரண்டாவது அமர்வு &nbsp;திங்களன்று தொடங்கி ஏப்ரல் 2 வரை நடை பெறவுள்ளது. &nbsp;இந்த கூட்டத் தொடரின் முதல் நாளில், அதாவது திங்களன்று மக்க ளவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக இந்தியா கூட்டணிக் கட்சி கள் கொண்டு வந்துள்ள நம்பிக்கை யில்லா தீர்மானம் விவாதத்திற்கு &nbsp;வரவுள்ளது. இந்த விவாதத்தின் &nbsp;போது ஓம் பிர்லா சபாநாயகர் &nbsp;இருக்கையில் அமராமல், ஆளும் &nbsp;கட்சி வரிசையில் அமர்ந்திருப்பார். அவருக்கு பதிலாக அவைத் தலை வர் குழுவைச் சேர்ந்த மூத்த உறுப்பி னர் (ஜகதாம்பிகா பால் - பாஜக) அவையை நடத்துவார் என செய்தி கள் வெளியாகியுள்ளன.</p>
Share
FacebookXWhatsAppTelegram