முந்தய பக்கம்

பரமக்குடியில் நாய்களுக்கு வெறிநோய் தடுப்பு முகாம்

11 Jul 2026, 8:42 pm
பரமக்குடியில் நாய்களுக்கு வெறிநோய் தடுப்பு முகாம்
<p><strong>பரமக்குடியில் நாய்களுக்கு வெறிநோய் தடுப்பு முகாம்</strong> </p><p>இராமநாதபுரம், ஜூலை 11- இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. பரமக்குடி கோட்ட உதவி இயக்குநர்கள் பாரிவேல், சந்தரமூர்த்தி ஆகியோர் தலைமை வகித்தனர். 53 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. கால்நடை மருத்துவர்கள் விக்னேஷ், மனோஜ்குமார், சந்தியா, கால்நடை மேற்பார்வையாளர் முருகேசன், ஆய் வாளர்கள் நைனார் கோவில் பாஸ்கரன், நெடுங்குளம் பாஸ்கரன், பாம்பூர் பூபதி, கால்நடை பராமரிப்பு உதவி யாளர்கள் கீதா, பிரியங்கா, தாரணி, வளர்மதி ஆகியோர் பங்கேற்றனர். பரமக்குடி நகராட்சி சார்பு ஆய்வாளர் மதன் நன்றி கூறி னார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram