இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி செயற்பொறியாளர்
13 May 2026, 12:07 am
<p>இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி செயற்பொறியாளர் அலுவலகம் முன்பாக மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பாக தொழிலாளர் விரோத சட்ட விதிகளை உடனே ரத்து செய்யக்கோரியும், தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாப்பு கோரியும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வி.எம்.முருகேசன் தலைமையில் நடைபெற்றது திட்ட செயலாளர் வி.முருகன், வி.ஆரோக்கியம், எஸ்.பால்பாண்டி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.</p>
