தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மாவட்ட சிறுபான்மையினர்
7 Aug 2026, 11:29 pm
<p>தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு சார்பில், தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதியின் 8 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, பொதுமக்களுக்கு உணவுப் பொட்டலம் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட சிறு பான்மையினர் நல உரிமைப் பிரிவு அமைப்பாளர் அனிபா, மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் கார்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.</p>
