முந்தய பக்கம்

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம், பஞ்சநதிக்கோட்டை

21 Dec 2025, 3:21 pm
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம், பஞ்சநதிக்கோட்டை
<p>தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம், பஞ்சநதிக்கோட்டை கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் மறைந்த அல்லிமுத்து உருவப் படத்தை, ஒரத்தநாடு சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ். கோவிந்தராஜ் தலைமையில், மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் திறந்து வைத்தார். மூத்த தோழர் கோ.நீலமேகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர். மனோகரன், பி. செந்தில்குமார், என். சுரேஷ்குமார், கட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பாஸ்கர், ஜெய்சங்கர், மலர்க்கொடி, வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram