முந்தய பக்கம்

பனை நடவு இயக்கம்

2 Nov 2026, 11:23 pm
பனை நடவு இயக்கம்
<p><strong>பனை நடவு இயக்கம்</strong></p><p>திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட வேங்கிக்கால் ஏரிக்கரையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் பனைவிதை நடும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் பனைவிதைகளை நட்டு நடவு பணிகளை துவக்கி வைத்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram