மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் பல்லடம்
1 Apr 2026, 4:02 pm
<p>மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் பல்லடம் தொகுதி திமுக வேட்பாளர் க.செல்வராஜ் வியாழனன்று காலை நடுவேலம்பாளையத்தில் பிரச்சாரத்தை துவங்கினார். சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.பரமசிவம் அவருக்கு ஆதரவு திரட்டி பேசினார். இதில் கூட்டணி கட்சியினர் திரளானோர் கலந்து கொண்டனர்.</p>
