3 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைத்து அரசு உத்தரவு
16 Jul 2026, 9:34 pm
<p><strong>3 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைத்து அரசு உத்தரவு</strong></p><p>சென்னை, ஜூலை 16 - பழனி கோவிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி இருந்தது. இந்நிலையில், இந்த முறைகேடு குறித்த குற்றச்சாட்டுகளை முழு மையாக ஆய்வு செய்து உண்மை நிலையை அறிய கூடுதல் பதிவுத் தலை வர், உதவி பதிவுத் தலை வர், மாவட்ட பதிவாளர் அடங்கிய விசாரணைக் குழு அமைத்து தமிழக அரசு வியாழனன்று இரவு உத்த ரவு பிறப்பித்துள்ளது. </p>
