முந்தய பக்கம்

அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை பாலக்கோடு வேட்பாளர் செந்தில்குமார் வாக்குறுதி

8 Apr 2026, 5:30 am
அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை பாலக்கோடு வேட்பாளர் செந்தில்குமார் வாக்குறுதி

அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை பாலக்கோடு வேட்பாளர் செந்தில்குமார் வாக்குறுதி

தருமபுரி, ஏப். 7- கிராமங்களில் அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என பாலக்கோடு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்குமார் வாக்குறுதியளித்தார். மாரண்டஅள்ளி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாலக்கோடு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்குமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசுகையில், பாலக்கோடு தொகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.

இந்தத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Share
FacebookXWhatsAppTelegram