உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறனின் மகன் மாணிக்கம்
6 Oct 2026, 10:19 pm
<p>உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறனின் மகன் மாணிக்கம் நெடுமாறன் (57) ஆஸ்திரேலியாவில் அண்மையில் மரணமடைந்தார். இதனையொட்டி பழ.நெடுமாறனை சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மூத்த தலைவர் எஸ்.ஏ.பெருமாள் ஆகியோர் ஆறுதல் தெரிவித்தனர்.</p>
