“நம்பிக்கைக்குரிய நண்பன் சீனா” பாக் பிரதமர் நெகிழ்ச்சி
22 May 2026, 8:57 pm
<p><strong>“நம்பிக்கைக்குரிய நண்பன் சீனா” பாக் பிரதமர் நெகிழ்ச்சி</strong></p><p>சீனா பாகிஸ்தானின் நம்பிக்கைக்குரிய நண்பன் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் பாராட்டியுள்ளார். மேலும் உலக வரலாற்றில் வேறு எந்த இரு நாடுகளுக்கும் இல்லாத வகையில் பாகிஸ்தானுக்கு அசைக்க முடியாத ஆதரவை சீனா வழங்கி வருகிறது எனவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான்- சீனா இடையிலான தூதரக உறவுகளின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பாக் தலைநகரில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய போது இக்கருத்துக்களை ஷேபாஸ் தெரிவித்தார்.</p>
