பத்மாவதி அம்மாளின் 4ஆம் ஆண்டு நினைவு நாள்
26 May 2026, 11:44 pm

பத்மாவதி அம்மாளின் 4ஆம் ஆண்டு நினைவு நாள்

தோழர் பத்மாவதி அம்மாளின் 4ஆம் ஆண்டு நினைவு நாளான செவ்வாயன்று (மே 26) கட்சியின் தென்சென்னை மாவட்டக்குழு அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.குமார், ச.லெனின், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.குமார், சி.செங்கல்வராயன், எம்.சி.பிரபாகரன், எஸ்.ஜெயசங்கரன், எஸ்.ஆனந்த குமார் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.