முந்தய பக்கம்

பத்மநாபபுரம் அரண்மனையில் விழா கேரள அமைச்சர், ஆர்.செல்லசுவாமி எம்எல்ஏ பங்கேற்பு

9 Oct 2026, 11:38 pm
பத்மநாபபுரம் அரண்மனையில் விழா கேரள அமைச்சர், ஆர்.செல்லசுவாமி எம்எல்ஏ பங்கேற்பு
<p><strong>பத்மநாபபுரம் அரண்மனையில் விழா கேரள அமைச்சர், ஆர்.செல்லசுவாமி எம்எல்ஏ பங்கேற்பு</strong></p><p>தக்கலை, அக். 9 -கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக பாரம்பரிய முறைப்படி நவராத்திரி பவனி புறப்பட்டது.இந்நிகழ்வினை கேரள அறநிலையத்துறை அமைச்சர் கே.முரளீதரன் துவக்கி வைத்தார். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப், பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.செல்லசுவாமி , சார் ஆட்சியர் டி.மாலதி, கேரளா பாறசாலை சட்டமன்ற உறுப்பினர் சி.கே. ஹரீந்திரன், கோவளம் சட்டமன்ற உறுப்பினர் வின்சென்ட், காட்டாக்கடா சட்டமன்ற உறுப்பினர் பைஜு, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அன்ஷுல் நாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram