தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பத்மநாபபுரம் தொகுதி சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமிக்கு ஆயர்கள், திருவிதாங்கோடு இமாம் வாழ்த்து

8 Apr 2026, 5:30 am
பத்மநாபபுரம் தொகுதி சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமிக்கு ஆயர்கள், திருவிதாங்கோடு இமாம் வாழ்த்து

பத்மநாபபுரம் தொகுதி சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமிக்கு ஆயர்கள், திருவிதாங்கோடு இமாம் வாழ்த்து

நாகர்கோவில், ஏப். 7- பத்மநாபபுரம் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமிக்கு ஆயர்கள் மற்றும் திருவிதாங்கோடு இமாம் ஆகியோர் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

மார்த்தாண்டத்தில் உள்ள ஆயர் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில், வேட்பாளர் செல்லசுவாமிக்கு ஆயர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதேபோல் திருவிதாங்கோடு இமாம் அவர்களும் தனது ஆதரவை வழங்கியுள்ளார்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக அனைவரும் பாடுபட வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர். இந்த சந்திப்பின் போது சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.