முந்தய பக்கம்

பத்மநாபபுரம் நீதிமன்ற வளாகத்தில் நூலக கட்டிடத்தை உயர்நீதிமன்ற நீதிபதி திறந்து வைத்தார்

3 Oct 2026, 11:15 pm
பத்மநாபபுரம் நீதிமன்ற வளாகத்தில்  நூலக கட்டிடத்தை உயர்நீதிமன்ற நீதிபதி திறந்து வைத்தார்
<p><strong>பத்மநாபபுரம் நீதிமன்ற வளாகத்தில் நூலக கட்டிடத்தை உயர்நீதிமன்ற நீதிபதி திறந்து வைத்தார்</strong></p><p>நாகர்கோவில், அக். 3-கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் சங்க கட்டிடத்தில்கூடுதல் நூலக கட்டிடம் கட்டும் பணி 2026ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்த கட்டிட பணி நிறைவடைந்து, உயர் நீதிமன்ற நீதிபதியும் கன்னியாகுமரி மாவட்ட பொறுப்பு நீதிபதியுமான இளந்திரையன் கலந்து கொண்டு புதிய நூலக கட்டிடத்தை திறந்து வைத்து வாழ்த்தி பேசினார்.இந்நிகழ்ச்சிக்கு வழக்கறிஞர் சங்க தலைவர் பொன்ராஜ் தலைமை வகித்து அனைவரையும் வரவேற்றார். கன்னியாகுமரி மாவட்ட அமர்வு நீதிபதி தனசேகரன், மாவட்ட குற்றவியல் தலைமை நீதிபதி செல்வன் ஜேசுராஜா உட்படபல்வேறு நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram